Blogநிகழ்வு நிறுத்தம் October 31, 2024October 31, 2024 - by Kiri santh - Leave a Comment அனாரின் ஐம்பதாவது அகவையை முன்னிட்டு குமாரதேவன் வாசகர் வட்டத்தினால் ஒருங்கிணைக்கப்பட இருந்த தமிழ் நிலத்துப் பாடினி எனும் நிகழ்வு நிறுத்தப்படுகிறது. நிகழ்வினை முன்னெடுப்பதில் ஏற்படும் அழுத்தங்களை கருத்தில் கொண்டு இம்முடிவு அறிவிக்கப்படுகிறது. சுபம். Share the post "நிகழ்வு நிறுத்தம்" FacebookXWhatsAppTelegramShare…EmailPrint வாசித்தவர்கள் : 272