எழுநா : இதழ் 33

ஈழத்திலிருந்து வெளிவரும் ஆய்விதழான எழுநாவின் 33 ஆவது இதழ் வெளியாகியிருக்கிறது. வரலாறு மற்றும் பண்பாட்டின் மீதான மறுவாசிப்புகளையும் உரையாடல்களையும் நோக்கி நம் சமூகத்தின் பார்வை குவிக்கப்பட வேண்டும். விவாதங்களின் வழி அவை மேம்படுத்தப்படல் வேண்டும். அதற்கான களமாக மேலெழுந்து தொடர்ச்சியாக விசையுடன் இயங்கும் இதழ்.

இணைப்பு : எழுநா இதழ் 33

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *