Skip to content

Kirishanth

Blog

Menu
Menu

சிவராஜ் : அணையா நெருப்பின் சுடர்

Posted on March 17, 2026March 17, 2026 by Kiri santh

19 வயதில் தனக்கு கிடைத்த எல்லாவற்றையும் யாரோ ஒருவரின் கண்ணீரை துடைக்க கொடுத்த மனம் அதன் தன்மை மாறாமல் இன்றும் அப்படியே இருக்கிறது.

குக்கூ துவங்கிய நாள் தொட்டு இன்றுவரை எண்ணிலடங்கா செயல்கள் நம்பிக்கைகள்

நினைத்து பார்க்க முடியாதளவு மனிதர்கள் நன்மை அடைந்துள்ளனர்.

ஒரு பெரும் செயல்கள் நில்லாமல் இந்திய நிலப்பரப்பெங்கும் நடைப்பெறுகிறது.

இந்த தினமணியின் முதல் பக்க செய்தி 1999 ஆண்டில் வெளியானது.

இத்தனை காலம் ஒன்றில் நிலைத்திருந்து செயலாற்றுவது எத்தகைய நல்மனம் இருந்தால் சாத்தியமாயிருக்கும்.

அண்ணனின் வாழ்நாள் கனவு தவிப்பு

(சிவராஜ்)

இந்திய கல்விமுறையில் ஒரு மாறுதல் நிகழ்ந்தே தீர வேண்டும். புழுவாய் நெளியும் புத்தகத்தின் எழுத்துகள் பட்டாம்பூச்சியாய் பறக்க வேண்டும். ஒரு ஏழைத்தாயின் கண்ணீருக்கு ஒரு பதில் வேண்டும்.

அப்படியான தீராத விருப்பத்தில் நின்று வருகின்ற 27, 28 & 29 ஆகிய தேதிகளில் ஒரு கல்வி சார்ந்த தேசிய அளவிலான கூடுகை ஒன்றையும் குக்கூ நைதாலிம் பயிற்சிக் கூடங்கள் திறப்பு ஆகியவற்றை குக்கூ நிலத்தில் ஏற்பாடு செய்துள்ளோம்.

மிகுந்த நெருக்கடியான சூழலில் ஒவ்வொன்றையும் செய்து கொண்டிருக்கிறோம். நண்பர்களிடம் கையிலிருந்த அனைத்து தொகையும் கரைத்தாயிற்று. செய்த வேலைகளுக்கு தர வேண்டிய கூலித் தொகையும் அழுத்தத்தை கூட்டுகிறது. ஆதலால் இந்த கோரிக்கையை வைக்கிறோம். தோராயமாக 27 லட்சம் தேவைப்படுகிறது.

நெசவுக் கூடம்
தையலகம்
திண்ணைப்பள்ளி
குயவகம்
விதை நாற்றுப் பண்ணை
கல்வி சார்ந்த மிக முக்கிய 5 புதிய நூல்கள்
புதிய கழிவறைகள்

மேலும் மூன்று நாள் கூடுகைக்கான ஏற்பாடுகள்

தங்களால் இயன்ற உதவியினை அளியுங்கள். சமக்காலத்தில் நிகழும் அறிவுச் செயல்பாட்டிற்கு துணை புரியுங்கள்.

Account Details are as follows
Name : Cuckoo
Account no:6762513706
Bank :Indian Bank
Branch: Singarapettai
IFSC code:IDIB000S062
MICR code:635019022

UPI : cuckoochildren@indianbk

Cuckoo is a registered Trust and donations are exempted under 80G.

வாசித்தவர்கள் : 161

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு

வாசிக்க

  • அஞ்சலி : நன்மிளிர் (2,145)
  • சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும் (1,987)
  • காதலின் முன் பருவம் (1,961)
  • சராசரிகளுடன் உரையாடுதல் (1,893)
  • விடுதலையில் கவிதை (1,871)
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு
©2026 Kirishanth | Design: Newspaperly WordPress Theme