Skip to content

Kirishanth

Blog

Menu
Menu

பள்ளிக்கு ஏன் தாமதமானது?

Posted on April 21, 2026April 21, 2026 by Kiri santh

நான் சீக்கிரம் எழவில்லை,
ஏனென்றால்
நான் மிகவும் களைப்படைந்திருந்தேன்;
நான் மிகவும் களைப்படைந்திருந்தது,
ஏனென்றால்
நான் தாமதமாக உறங்கச் சென்றேன்;
நான் தாமதமாக உறங்கச் சென்றது,
ஏனென்றால்
எனக்கு வீட்டுப்பாடம் இருந்தது;
எனக்கு வீட்டுப்பாடம் இருந்தது,
ஏனென்றால்
ஆசிரியர் அதை செய்யப் பணித்தார்;
ஆசிரியர் அதை செய்யப் பணித்தது,
ஏனென்றால்
எனக்குப் பாடம் புரியவில்லை;
எனக்குப் பாடம் புரியாதது
ஏனென்றால்
நான் கவனிக்கவில்லை;
நான் கவனிக்காதது,
ஏனென்றால்
நான் ஜன்னலுக்கு வெளியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன்;
நான் ஜன்னலுக்கு வெளியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தது,
ஏனென்றால்
நான் ஒரு மேகத்தைக் கண்டேன்.
ஐயா, நான் தாமதமாக வந்ததற்குக் காரணம்,
நான் ஒரு மேகத்தைக் கண்டதுதான்.

ஸ்டீவ் டர்னர்

மொழிபெயர்ப்பு : க. மோகனரங்கன்

வாசித்தவர்கள் : 112

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு

வாசிக்க

  • அஞ்சலி : நன்மிளிர் (2,171)
  • சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும் (2,009)
  • காதலின் முன் பருவம் (2,000)
  • சராசரிகளுடன் உரையாடுதல் (1,910)
  • விடுதலையில் கவிதை (1,894)
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு
©2026 Kirishanth | Design: Newspaperly WordPress Theme