கருணையான பைத்தியம்

எல்லோர் மீதும் கருணையிருப்பதாக உரக்கக் கூவிஅந்தப் பைத்தியம் தனக்குத் தானேசட்டையைக் கிழித்துக் கொண்டது ஒரு பைத்தியத்துக்கானசர்வ லட்சணங்களும் பொருந்தி வரஏதாவது ஒன்று குறையும் பொழுதுகருணை அதை நிகர்த்த உதவுகிறது குருதியில் தொய்யும் தன் தொடைத் தசையை வெட்டிக் கொடுத்து இரையாக இருந்த ஒன்றைக் காக்ககொடி படரத் தேரைக் கொடுத்து விட்டுநடந்து செல்லமகனின் கழுத்தைத் தேர்ச்சில்லுக்குப் பலியிட்டாகவலிப்பு நோயில் மடிந்தவனை மடியில் கிடத்திஇங்கு உனக்கொரு இடமிருக்கிறது என்று அழுவதாக நண்பர்களேகடைசி மோதகத்தில் …