நடைக் கவிதைகள்
தேவதேவனின் புதிய கவிதைகளை அவரது வலைப்பூவில் வாசித்துக் கொண்டிருந்தேன். சிறு பிள்ளையின் கவிதைக் கொப்பி போல எளிமையான சொற்களும் வியப்பும் கொண்டவை. பலநூறு முறைமுறை சொல்லில் அமையப் பெற்றவை. ஆனால் அவை ஒரு நடைப் பழக்கம் போல அன்றாடம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. எனக்கு உவப்பானதாக இரண்டு கவிதைகள் நடைவழியில் புதுமலர்களெனத் தோன்றின. * நடைப்பயிற்சி எண்ணங்களை விலக்கியபடிஎண்ணங்களற்ற வெளிநோக்கிஅவன் நடந்துகொண்டிருந்தான் இப்போது அவன்எண்ணங்களற்ற வெளியில்நடந்துகொண்டிருந்தான் மரங்கள் நடுவே நடந்து செல்லும்ஒரு …
