பெருங்காவியம் : சிறுகதை

Kiri santh- April 17, 2026

‘பெருங்காவியம்’ எனும் என் புதிய சிறுகதை நீலம் இதழில் பிரசுரமாகியிருக்கிறது. வாசகர்கள், நண்பர்கள் வாசித்து கருத்துகளை Kirishanth300@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். இணைப்பு : பெருங்காவியம் Read More