Skip to content

Kirishanth

Blog

Menu
Menu

Month: May 2025

கொடிறோஸ் – குறிப்பு

Posted on May 28, 2025

ஈழத்திலிருந்தும் புலத்திலிருந்தும் வெளிவரும் பிரதிகளின் பொருண்மை மீதான இலக்கிய மடங்களின் குற்றம் கடிதலாக இருப்பது அவற்றின் “போர்க்காலம் மீதான காதல்”. சுமார் முப்பது வருடங்களை போருக்குள் தொலைத்த சமூகத்துள்ளிருந்து வரும் பிரதிகளின் இயல்பூக்கமாக “எதிர்கொள்ளும் யதார்த்த இயங்கியலை எழுதுதல் ” அமைந்திருந்தமை, குற்றம் கடிதலுக்கான…

வாசிப்போர் மனங்களை பற்றிப் படர்கிறது ‘கொடிறோஸ்’

Posted on May 26, 2025

25 வருடங்களுக்கு முன்னான யாழ்ப்பாணத்தின் சமூக வாழ்வை அதன் கலாசார சூழல், ஆசாரம், அறிவு, அறிவீனம், நிறைவு மற்றும் போதாமைகள் என்பவற்றை மிகவும் இயல்பாக வாசகர் மனதில் மனதில் பதிய வைப்பதில் கிரிசாந் வெற்றி பெறுகிறார். பல எழுத்தாளர்கள் யாழ்ப்பாண சமூக வாழ்வியலை தங்கள்…

அடிப்படை வாசகர்

Posted on May 26, 2025

கொடிறோஸ் குறுநாவலுக்கு வாசகர்கள் எழுதிய குறிப்புகளில் ஒன்றில் வாசக வகைகள் பற்றி எழுதியிருந்தேன். அதில் எனக்கு அனுப்பப்படும் கடிதங்களில் தோன்றுபவர்கள் அடிப்படை வாசகர்கள் என்றே குறிப்பிட்டிருந்தேன். அவர்கள் கொடிறோஸ் கொடுக்கும் புனைவு இன்பம் சார்ந்த நோக்கிலேயே கதையை அணுகியிருக்கிறார்கள். அதில் ப. பார்தீயும் மாக்கியும்…

கொடிறோஸ் – குறுநாவல் ஒரு பார்வை

Posted on May 25, 2025

கொடிறோஸ் என்ற குறுநாவல், ஈழத்து எழுத்தாளர் கிரிசாந்தின் இரண்டாவது படைப்பாக ஆட்காட்டி வெளியீடாக வெளிவந்துள்ளது. நீண்ட காலத்திற்குப் பிறகு, ஈழத்தமிழ் இலக்கியச் சூழலில் மீண்டும் உரையாடலுக்குரிய ஒரு கதை உருவாகியுள்ளது. கடந்த காலங்களில் பேசப்பட்ட ‘புலி எதிர்ப்பரசியல் – புலி ஆதரவரசியல்’ என்ற இருபாதையான…

கொடிறோஸ் – வாசக வகைகள்

Posted on May 24, 2025

கிரிசாந் கொடிறோஸ் எழுத ஆரம்பித்த காலத்தில் இருந்தே புத்தகத்திற்காக ஆர்வத்துடன் காத்திருந்தேன். வாசித்த பின் ஒரே ஒரு ஏமாற்றம் குறு நாவலாக இல்லாமல் நாவலாக இருந்திருக்கலாம் என்பதாகும். நான் தீவிர இலக்கியத்திற்கு புது வாசகன். சில மாதங்களாக தொடர்ந்து நாவல்களையே வாசிப்பதனால் எனக்கு அப்படித்…

கொடிறோஸ் – சிறு குறிப்புகள்

Posted on May 23, 2025

கொடிறோஸ் குறு நாவல் படித்து முடித்தேன். குடும்பத்திற்குளிருத்து சமூகத்தை விரித்த விதம் பிடித்திருக்கிறது. நீண்ட நாட்களுக்கு பின் நல்ல புத்தகம் படித்த திருப்தி. தொடருங்கள் உங்கள் பணியை. என் அன்பும் பாராட்டுகளும். ப. பார்தீபன் 22-05-2025 * ஈழத்திலிருந்து ஒரு புதிய குரல். மயக்கும்…

கொடிறோஸ் – கடிதம்

Posted on May 21, 2025

தங்கள் கொடிறோஸ் குறு நாவல் வாசித்தேன். கைக்கு அடக்கமாக, அட்டை வடிவமைப்பு கூட அதன் மீது ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தியது. அட்டையை திருப்பியதும் அந்த மேற்கோள் “எல்லா மகிழ்ச்சியான குடும்பங்களும் ஒரே மாதிரியானவை. ஒவ்வொரு மகிழ்ச்சியற்ற குடும்பமும் அதனதன் வழியில் தனித்த துக்கமுள்ளவை” எவ்வளவு…

முள்ளிவாய்க்கால் நினைவு கூரல் : JNU

Posted on May 19, 2025

இம்முறை மூன்றாவது முறையாக டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மே 18 நினைவு கூரலினைச் செய்திருக்கிறார்கள் அங்குள்ள தமிழ் மாணவர்கள். இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரிந்தா ஜே என் யுவில் படித்துக் கொண்டிருந்த பொழுது அங்கிருக்கும் தமிழ் மாணவர்கள் நினைவு கூரலினைச் செய்ய…

கொடிறோஸ் : முதல் ஈழத்து வாசகர் கடிதம்

Posted on May 19, 2025

வணக்கம் கிரிசாந், உங்கட குறுநாவல் ஆகிய கொடிரோஸ் வாசித்தேன். நாவலை பெற்றதும் என்னால் வாசிக்க முடியவில்லை. இப்பொழுது தான் எனக்கு நேரம் கிடைத்துள்ளது. அதனால் நாவலை வாசித்து முடித்து விட்டேன். மிகவும் அருமையான நாவல் ஒன்று. இந் நாவலானது மிகவும் சுவாரசியமாகவும் உணர்ச்சிபூர்வமானதாகவும் வாசிக்கும்போது…

மலரினைச் சாத்துமென்!

Posted on May 18, 2025

மலரினைச் சாத்துமென்! இரத்தமூறிடும் கால இடுக்கில் புதைக்கப்பட்ட நண்பரின் மேலொரு மலரினைச் சாத்துமென் மரண ஊற்றில் கரைந்தவர் முகங்களைத் தேடுதல் அபத்தமேயாயினும் உயிர்களை இழந்தும் ஆழப்பாயும் வேர்களின் வீர்யம் மண் தான் அறியும் இரைச்சலை மேவி இசைக்கும் நாளில் எம் நண்பர்கள் இசைத்த கீதங்களாலொரு…

Posts pagination

1 2 Next
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு

வாசிக்க

  • அஞ்சலி : நன்மிளிர் (2,148)
  • சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும் (1,991)
  • காதலின் முன் பருவம் (1,964)
  • சராசரிகளுடன் உரையாடுதல் (1,897)
  • விடுதலையில் கவிதை (1,875)
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு
©2026 Kirishanth | Design: Newspaperly WordPress Theme