ஆக்கங்கள்ஆடு ஜீவிதம் March 30, 2024March 30, 2024 - by Kiri santh - Leave a Comment இலக்கிய குரங்குகளில் பென்யாமின் எழுதிய ஆடு ஜீவிதம் என்ற மலையாள நாவல் பற்றிக் கதைத்திருக்கிறேன். அண்மையில் இந்த நாவல் திரைப்படமாகவும் வெளிவந்திருக்கிறது. இரண்டையும் எவ்விதம் நோக்க வேண்டும் என்ற ஒருசில அடிப்படைகளைத் தொட்டிருக்கிறேன். Share the post "ஆடு ஜீவிதம்" FacebookXWhatsAppTelegramShare…EmailPrint வாசித்தவர்கள் : 510