வாழ்க்கைக்குத் திரும்புதல்

வாழ்க்கைக்குத் திரும்புதல்

எனது கவிதைத் தொகுப்பான வாழ்க்கைக்குத் திரும்புதலை வாங்க விரும்பும் நண்பர்கள், வாசகர்கள் எனது மின்னஞ்சல் மூலமோ வட்ஸ் அப் மூலமோ தொடர்பு கொண்டு தபால் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

இலங்கையில் பெற்றுக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வங்கிக் கணக்கிற்கு 1000 ரூபாய் அனுப்பிய பின் பற்றுச் சீட்டை மின்னஞ்சல் மூலமோ வட்ஸ் அப்பிலோ உங்கள் முகவரியுடன் இணைத்து அனுப்புங்கள். தபால் மூலம் புத்தகம் உங்களிடம் சேரும்.

நூலை வாசித்த பின் உங்கள் கருத்துகளை அனுப்பி வையுங்கள்.

வங்கிக் கணக்கு:

BOC: 71780291
Pirintha Kulasingam
Mulliyavalai branch

மின்னஞ்சல் : kirishanth300@gmail.com

வட்ஸ் அப் இலக்கம்: 0775889397

TAGS
Share This