Skip to content

Kirishanth

Blog

Menu
Menu

ஆகுதல்

Posted on March 16, 2024March 16, 2024 by Kiri santh

எங்கோ நான் எரிவது நீ பார்க்கத் தானென
ஒளிரும் நட்சத்திரம் இவ் வாழ்க்கை.

எங்கோ நான் அலைபடுவது
உன் கண்களில் விழ.

எங்கோ எனது பெயர் சல்லடையாக்கப்படுவது
உன்னில் ரணமென விழுந்த புண்ணை
வடுவாக்க.

அழியாமல் உன்னில் வாழும் வேட்கையை
அழியாமல் பாதுகாக்க
நான் விசும்பென ஆவேன்.

(2024)

வாசித்தவர்கள் : 330

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு

வாசிக்க

  • அஞ்சலி : நன்மிளிர் (2,169)
  • சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும் (1,999)
  • காதலின் முன் பருவம் (1,997)
  • சராசரிகளுடன் உரையாடுதல் (1,907)
  • விடுதலையில் கவிதை (1,890)
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு
©2026 Kirishanth | Design: Newspaperly WordPress Theme