எழுத்தாளர் கூட்டறிக்கை – இறுதி வடிவம்
“சுங்கத் திணைக்களத்தினூடாக எடுக்கப்பட்டு பாதுகாப்பு அமைச்சிடம் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களை விடுவிக்கோரி ஜனநாயக ரீதியில் ‘கருத்துச் சுதந்திரத்தின்’ உறுதிப்பட்டை நாட்டினுள் பேணச் சொல்லி அரசை கவனிக்கக் கோரி வெளியிடப்பட்ட எழுத்தாளர் கூட்டறிக்கையில் மொத்தமாக 109 பேர் உடன்பட்டு கையெழுத்திட்டிருக்கிறார்கள். ஈழத்துச் சூழலில் இது ஓர் அரிதான ஒருங்கிணைவு. வரலாற்றுத் தருணம். பண்படுதலின் ஓரடி. இந்தக் கையொப்பங்கள் சமூக வலைத்தளங்களில் மிகக் கடுமையான எதிர்வினைகளை உருவாக்கக் கூடியவை என்று அறிந்தும், கருத்துச் …
