காலச்சுவடு: கவிதைகள்

மார்ச் மாதக் காலச்சுவடு இதழில் எனது கவிதைகள் வெளியாகியிருக்கின்றன. அட்டைப்படத்தில் எனது பெயரைத் தவறுதலாகக் கிரிஷாந்த் என்று அச்சிட்டுவிட்டார்கள். உள் வடிவமைப்பில் கிரிசாந் என்றே போட்டிருக்கிறார்கள். அட்டைப்படத்தில் அப்படி வெளிவந்தமை, ஒரு தவறு என்று ஆசிரியர் குழு நண்பரொருவர் போனில் அழைத்துப் பேசினார், இதெல்லாம் ஒரு பிரச்சினையா பாஸ் என்று சொன்னேன்.

கவிதைகளை வாசித்து உங்களது கருத்துகளை அனுப்பி வையுங்கள்.

பெயரில் என்ன இருக்கிறது என்றல்லவா நமது கவி மூப்பன் ஷேக்ஸ்பியர் சொல்லியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *