கையொப்பங்கள் – இன்னும் ஒருநாள்
சுங்கத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்படும் நூல்கள் தொடர்பில் முறையான கவனம் வேண்டி ஈழத்து எழுத்தாளர்களால் வெளியிடப்பட்டிருக்கும் கூட்டறிக்கையின் முதல் கட்ட வரைவும் இதுவரை கையொப்பமிட்டவர்களின் பெயர்களும் இணைக்கப்பட்ட இற்றைப்படுத்தப்பட்ட வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. கையொப்பங்களை அளிப்போருக்கான காலத்தை இன்னும் ஒரு நாள் நீட்டிக்கிறோம். உடன்நிற்போர் பெயர்களை இணையுங்கள். * எழுத்தாளர் கூட்டறிக்கை ஈழத்தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் அடங்கிய பொதிகள் தபால் வழியாக இலங்கைக்கு வரும்போது, இலங்கைச் சுங்கத் திணைக்களத்தில் சில …
