Three Novels, One Ban – Southbound Review
ஈழத்திலிருந்து வெளியாகும் மூன்று நாவல்களினதும் முக்கியத்துவத்தினையும் சுங்கத்தின் தடுப்பை பற்றியும் Southbound Review கட்டுரை வெளியிட்டிருக்கிறது. வி. கணேஷ் என்பவர் எழுதியிருக்கிறார். முழுக்கட்டுரைக்கான இணைப்பு கீழே. “The three writers share several commonalities. They belong to the generation that emerged in Sri Lanka in the aftermath of the long civil war. Each has developed a distinct aesthetic vision …
