அஞ்சலி
ஈழத்தின் நாடக வரலாற்றின் முதுதந்தை குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்கள் காலமாகி விட்டார். அவர் எனதூரைச் சேர்ந்தவர். எனது வீட்டிலிருந்து ஐந்தே நிமிடங்களில் சென்று விடக் கூடிய தூரம். இளவயதில் அவர் ஒவ்வொரு காலையிலும் சைக்கிளில் தின்னவேலி மார்க்கெட்டுக்குச் சென்று திரும்புவதைப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் ஒழுங்கு குலையாத ஒன்று நம் பார்வையில் படுகையில் அது நம்முள் ஒரு படிமாகி விடுகிறது. அவருடன் ஒரு நீண்ட சந்திப்பும் ஒரு சிறு …
