Skip to content

Kirishanth

Blog

Menu
Menu

கொடிறோஸ் – வாசக வகைகள்

Posted on May 24, 2025

கிரிசாந் கொடிறோஸ் எழுத ஆரம்பித்த காலத்தில் இருந்தே புத்தகத்திற்காக ஆர்வத்துடன் காத்திருந்தேன். வாசித்த பின் ஒரே ஒரு ஏமாற்றம் குறு நாவலாக இல்லாமல் நாவலாக இருந்திருக்கலாம் என்பதாகும். நான் தீவிர இலக்கியத்திற்கு புது வாசகன். சில மாதங்களாக தொடர்ந்து நாவல்களையே வாசிப்பதனால் எனக்கு அப்படித்…

கொடிறோஸ் – சிறு குறிப்புகள்

Posted on May 23, 2025

கொடிறோஸ் குறு நாவல் படித்து முடித்தேன். குடும்பத்திற்குளிருத்து சமூகத்தை விரித்த விதம் பிடித்திருக்கிறது. நீண்ட நாட்களுக்கு பின் நல்ல புத்தகம் படித்த திருப்தி. தொடருங்கள் உங்கள் பணியை. என் அன்பும் பாராட்டுகளும். ப. பார்தீபன் 22-05-2025 * ஈழத்திலிருந்து ஒரு புதிய குரல். மயக்கும்…

கொடிறோஸ் – கடிதம்

Posted on May 21, 2025

தங்கள் கொடிறோஸ் குறு நாவல் வாசித்தேன். கைக்கு அடக்கமாக, அட்டை வடிவமைப்பு கூட அதன் மீது ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தியது. அட்டையை திருப்பியதும் அந்த மேற்கோள் “எல்லா மகிழ்ச்சியான குடும்பங்களும் ஒரே மாதிரியானவை. ஒவ்வொரு மகிழ்ச்சியற்ற குடும்பமும் அதனதன் வழியில் தனித்த துக்கமுள்ளவை” எவ்வளவு…

முள்ளிவாய்க்கால் நினைவு கூரல் : JNU

Posted on May 19, 2025

இம்முறை மூன்றாவது முறையாக டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மே 18 நினைவு கூரலினைச் செய்திருக்கிறார்கள் அங்குள்ள தமிழ் மாணவர்கள். இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரிந்தா ஜே என் யுவில் படித்துக் கொண்டிருந்த பொழுது அங்கிருக்கும் தமிழ் மாணவர்கள் நினைவு கூரலினைச் செய்ய…

கொடிறோஸ் : முதல் ஈழத்து வாசகர் கடிதம்

Posted on May 19, 2025

வணக்கம் கிரிசாந், உங்கட குறுநாவல் ஆகிய கொடிரோஸ் வாசித்தேன். நாவலை பெற்றதும் என்னால் வாசிக்க முடியவில்லை. இப்பொழுது தான் எனக்கு நேரம் கிடைத்துள்ளது. அதனால் நாவலை வாசித்து முடித்து விட்டேன். மிகவும் அருமையான நாவல் ஒன்று. இந் நாவலானது மிகவும் சுவாரசியமாகவும் உணர்ச்சிபூர்வமானதாகவும் வாசிக்கும்போது…

மலரினைச் சாத்துமென்!

Posted on May 18, 2025

மலரினைச் சாத்துமென்! இரத்தமூறிடும் கால இடுக்கில் புதைக்கப்பட்ட நண்பரின் மேலொரு மலரினைச் சாத்துமென் மரண ஊற்றில் கரைந்தவர் முகங்களைத் தேடுதல் அபத்தமேயாயினும் உயிர்களை இழந்தும் ஆழப்பாயும் வேர்களின் வீர்யம் மண் தான் அறியும் இரைச்சலை மேவி இசைக்கும் நாளில் எம் நண்பர்கள் இசைத்த கீதங்களாலொரு…

கொடிறோஸ் – விற்பனையில்

Posted on May 17, 2025

எனது முதலாவது குறுநாவலான கொடிறோஸ், ஆக்காட்டி பதிப்பக வெளியீடாக தற்போது மேலுள்ள கடைகளில் கிடைக்கும். பிரதியின் விலை 1000 ரூபாய். இம்முறை புத்தக வெளியீடு நிகழ்த்தும் எண்ணமில்லை. ஆகவே வாசகர்களும் நண்பர்களும் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம். வாசித்த பின்னர் உங்கள் கருத்துகளை எழுதி Kirishanth300@gmail.com…

தாயதி : ஒரு பேரன்னையின் பெருங்கனவு

Posted on May 14, 2025

தாயதி பதிப்பகம் என்பது கவிஞர் தில்லையது உள்ளாற்றலின் பேருருவம். எதற்கும் அஞ்சாத தன் நெஞ்சின் குரலை மட்டுமே கேட்டிருக்கும் பேரன்னை போன்றவர் தில்லை. அவருடன் சில முறை கதைத்திருக்கிறேன். என்னுடைய ஏதாவது ஒரு தொகுப்பை நான் விரும்பும் வகையிலான தாளும் அட்டையும் போட்டுப் பதிப்பிக்கலாம்…

தமிழ்த்தேசிய அழகியல் விமர்சனம் – ஒரு கேள்வி

Posted on May 6, 2025

‘வளர்’ காலாண்டிதழில் மூத்த எழுத்தாளர் அ. யேசுராசா அவர்கள் எழுதிவரும் பகிர்தல் எனும் தொடரில் யதார்த்தனின் முதல் நாவலான நகுலாத்தை பற்றிய சில பகிர்வுகளை எழுதியிருக்கிறார். இளம் எழுத்தாளர்களின் தொகுப்புகளைக் கவனமாக வாசித்து அதன் சொற்பிழைகள், எழுத்துப்பிழைகள் வரை குறித்து அவற்றை எழுத்தாக்கி முன்வைக்கும்…

தும்பி: மீளப் பறத்தல்

Posted on May 3, 2025

தும்பி சிறார் மாத இதழ் புதிய துவக்கம் பனிமலைகள் சூழ்ந்த லடாக் பள்ளத்தாக்குப் பகுதியில் வாழ்ந்த அச்சிறுவனுக்குப் பதினோரு வயது. அந்தக் கிராமத்தில் நூலகம் இல்லை, புத்தகக்கடை இல்லை, நன்றாகக் கட்டப்பட்ட ஒரு பள்ளிக்கூடம்கூட இல்லை. ஆனாலும் அச்சிறுவனின் மனதில் ஒரு கனவு மட்டும்…

Posts pagination

Previous 1 … 10 11 12 … 57 Next
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு

வாசிக்க

  • அஞ்சலி : நன்மிளிர் (2,172)
  • சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும் (2,009)
  • காதலின் முன் பருவம் (2,000)
  • சராசரிகளுடன் உரையாடுதல் (1,910)
  • விடுதலையில் கவிதை (1,894)
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு
©2026 Kirishanth | Design: Newspaperly WordPress Theme