விரும்புபவர்களை விட வெறுப்பவர்கள்நம்மை அதிகமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்சகுனியை எண்ணிக் கொண்டே என்றான் கிருஷ்ணன் அந்த இடம் எப்பொழுதும் ஒரு முள்ளெடை மாறாது அப்படியே நிரப்பப்படும்ஒரு கனிவு கூடாமல் அப்படியே பராமரிக்கப்படும்ஒரு மாத்திரை குன்றாமல் அப்படியே நினைக்கப்படும் வெறுப்பது ஒருவகையில் விரும்புவதை விட நெருக்கமானதுமுன்னர் எப்படியோ…
Category: கவிதை
ஒரு கவிதையும் ஒரு ஓவியமும்
நண்பரும் ஓவியருமான கேரளாவைச் சேர்ந்த விஷ்ணு எனும் ஓவியரும் அவரது தோழி ஷ்ரீகலாவும் எனது கன்னி அம்மன் என்ற கவிதையின் சில வரிகளை மொழிபெயர்த்து அதற்கு சிறு ஓவியமொன்றையும் வரைந்து சென்ற ஆண்டு பரிசாக அனுப்பியிருந்தார்கள். ஒரு கவிதை மலையாளத்தில் விளங்கப்பட்டு ஆங்கிலத்தில் கடக்கும்…
வாழ்க்கைக்குத் திரும்புதல்
எனது கவிதைத் தொகுப்பான வாழ்க்கைக்குத் திரும்புதலை வாங்க விரும்பும் நண்பர்கள், வாசகர்கள் எனது மின்னஞ்சல் மூலமோ வட்ஸ் அப் மூலமோ தொடர்பு கொண்டு தபால் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். இலங்கையில் பெற்றுக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வங்கிக் கணக்கிற்கு 1000 ரூபாய் அனுப்பிய…
நோவிலும் வாழ்வு
கவிஞர் வசிகரனின் முதற் கவிதை நூல் ‘நோவிலும் வாழ்வு’ ஆக்காட்டி பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டிருக்கிறது. எமது தலைமுறையில் எழுந்து வரும் புதிய நிலமும் சொல்லூற்றும் கொண்டவர். அவருடைய முதற் தொகுதிக்கு உளமார்ந்த வாழ்த்துகள். நிலம் அசைய முடியாமல் நிற்கிறது மரம்காற்றும் தொலைந்துபோனதுவானிலிருந்து கொட்டுகிறதுகத்திரிவெயில் உடலில் ரோமம்…
மலரினைச் சாத்துமென்!
மலரினைச் சாத்துமென்! இரத்தமூறிடும் கால இடுக்கில்புதைக்கப்பட்ட நண்பரின் மேலொரு மலரினைச் சாத்துமென்மரண ஊற்றில் கரைந்தவர் முகங்களைத் தேடுதல் அபத்தமேயாயினும்உயிர்களை இழந்தும்ஆழப்பாயும் வேர்களின் வீர்யம்மண் தான் அறியும்இரைச்சலை மேவி இசைக்கும் நாளில்எம் நண்பர்கள் இசைத்த கீதங்களாலொருமலரினைச் சாத்துமென்! * காலத்துயர் போகிற போக்கில்விளம்பர வரிகளுடன் இனங்கண்டு…
இந்த முறையாவது
இடையில் எழுந்தமர்கிறதுஒரு தணற் பாம்பு எவ்வளவு நிரப்பியும் ஓட்டையாய் வழியும்எங்கு திரும்பினும் நெற்றியில் இடிக்கும் வாழ்வு. ஆலகாலத்தைக் கடையக்கயிறு வேண்டும்ஓயாத தலைவலியில் கிடந்த உன் தலையை மத்தாக்கினோம்உடம்பைக் கயிறாக்கினோம்இரண்டு பக்கமும் அசுரர்கள் கூடிக் கடைந்தோம் விஷம் தீராத பாயில்நீ கிடந்து உறங்கு யுகம் யுகமாய்எனது…
தங்கமே குட்டியே
நான் எளிமையான சொற்களைஅடுக்கிக் கொண்டிருந்த போதுநான் ஏற்கெனவே கட்டிய மாளிகைகளின் நிழல்எதிர்ப்பக்கமாய் விழத்தொடங்கி விட்டது பெருக்கெடுத்து மதகுடைத்த சொல்லாறு அடங்கிஅமைதியான கன்னமெனபிசிறற்று ஓடியது நான் மெளனத்துக்கு அஞ்சிக் கூப்பாடு போட்டஎன் சொற்களேஉங்களை நம்பியது என் தவறுதான்நீங்கள் என்னுடையவை அல்லநீங்களும் அல்ல ஒவ்வொரு நிரையாய் அடுக்கி…
முத்து
எல்லா வகையிலும் விசாரணை செய்யப்பட்ட சிறுவனொருவன்சிரித்துக் கொண்டே மகத்தான பொய்களைச் சொல்லிக்கொண்டிருந்தான்அவன் சொல்லும் பொய்களை அளந்து எடுக்க எந்தக் கொம்பனாலும் இயலவில்லைஅவ்வளவு நேர்த்திஅவ்வளவு அசாத்தியம் சோர்ந்து போய் அவனைக் கைவிட்டோம் அம்மா சத்தியமாக நடந்ததைச் சொல் என்றாள் ஒரு ஆசிரியை பின்னர் கண்டு கொண்டோம்…
குகை ஓவியங்கள்
நான் திரும்பவும் என் குகைக்குள் சென்று அமர்வேன்விலங்குகளை இறுக்கிப் பூட்டிக் கொள்வேன்இரண்டு தடவை அதைச் செக் செய்வேன் அமைதியாக இருக்கிறது குகைபச்சை வாசனையெழுகிறதுகனவுகளின் சங்கிலியோசை உடன்வரபாறைகளில் எனது ஓவியங்களை வரையத் தொடங்குவேன்குச்சிக் குச்சிக் கால்களுடன் மனிதர்கள் விலங்குகளை அழைத்துச் செல்வதைப் போல. அது எந்த…
முதற் குட்டி
வீட்டிலிருந்த எல்லாவற்றிலிருந்தும்அம்மாவை எடுத்து வெளியே வைத்துவிட்டேன். பக்கத்து வீட்டிலிருந்து கசிந்தசாம்பிராணிப் புகையின்நுனியில் அவள் இருந்தாள் எங்கும் எப்போதும் கைவிடமாட்டேன்என்று குடிகொள்பவள் போல ஆயிரமாயிரம் ஆண்டுகளாகமுதற் குட்டி பிறந்தது முதல். (2024) சிற்பம் : Venus of Willendorf