குட்டிக்கரணனும் புதுமைப்பித்தன் வாரிசும்
இன்றிலிருந்து சரியாகப் பத்து வருடங்களுக்கு முன்னர் புதிய சொல்லிற்கென ஒரு உரையாடலை நானும் ஹரி ராசலெட்சுமியும் தர்மு பிரசாத்தும் யாழினியும் செய்திருந்தோம். தற்செயலாக அந்த உரையாடல் பற்றிக் கதை வந்த போது அதை எடுத்து வாசித்துப் பார்த்தோம். வேடிக்கையும் சிரிப்புமாய் இன்றைக்குத் தோன்றும் பதில்கள். அபரிமிதமான என் ஆணவம் இப்பொழுதும் வியக்க வைக்கிறது. இந்த பதில்களை எழுதிக் கொண்டிருந்த போதும் புதிய சொல் இதழை நடத்திக் கொண்டிருந்த பொழுதும் எனக்கு …
